உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
Friday, January 19th, 2018
எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர்உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமதுசொத்து குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரையில்சில வேட்பாளர்கள் சொத்துக்கள் குறித்த விபரங்களை வெளியிடவில்லை. உள்ளுராட்சி மன்றதேர்தல்எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்அதில் 57 ஆயிரத்து 252 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று உலக காசநோய் தினம்!
14ஆம் திகதிவரை அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
புதிய வரிக் கொள்கைகள் தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ...
|
|
|


