உள்ளூராட்சி தேர்தல்: அரசியலுக்குள் நுழையும் 2200 பெண்கள்!

நாடு பூராகவும்பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பின்னர் பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள் அரசியலுக்குள் நுழையவுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்கதெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்இதுவரைநிர்வாகத்துறையின் அதிகபடியான பதவிகள் பெண்களின் கைவசமே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டின் சிறந்த அனுபவமுள்ள அரசியல் தலைவர் ‘மஹிந்த ராஜபக்ச - ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புகழாரம்!
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்...
மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்வு!
|
|