உள்ளூராட்சி தேர்தலை 2017 ஜூனுக்கு முன்னர் நடத்த முடியாது – இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!
Wednesday, October 12th, 2016
எல்லை மீள் நிர்ணயங்கள் நடவடிக்கையை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி சபை தேர்தலை 2017 ஜூன் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (11) அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: ஜூன் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்துவதாயின் விருப்பு வாக்கு முறையின் கீழேயே உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts:
19 ஆயிரத்து 837 சாரதிகளுக்கு எதிராக வழக்கு!
தொண்டமானின் மகனை கைது செய்ய உத்தரவு!
நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டுள்ளனர்!
|
|
|


