உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்கள் – ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி முடிவு – அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி உடனடியாக முடிவெடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமது கட்சியும் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அதிகாரப் பகிர்வு என்ற இலக்கினை நோக்கிப்பயணித்துக் கொண்டிருக்கின்றோம் : அமைச்சர் மனோகணேசன்!
மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - யாழ் ...
இரு கப்பல்களில் இருந்து நிலக்கரி, டீசல், விமான எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசே...
|
|