உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் 29 இற்கு முன் சொத்து விபரம் தரவேண்டும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
Saturday, January 20th, 2018
எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்கனை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட:டள்ளளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது மேலும் இது தொடர்பாக தேர்தலில் போட்டியிடும் கட்சியின் செயலாளர்களுக்கு நேற்று முன்தினம் கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சில வேட்பாளர்கள் இது வரையில் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடம் பெறவுள்ள உள்@ராட்சி மன்றத் தேர்தலில் நாடாளாவிய ரீதியில் 57 ஆயிரத்து 252 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரச மருந்தாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம்!
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு!
சங்க கால வாழ்வியல்' நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணிக்கு தேசிய மட்டத்தில் முதலாம் இ...
|
|
|
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள சீரம், ஸ்பூட்னிக், பைசர், சினோபோர்ம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சு - அர...
கப்ராலின் பொறுப்பில் இருந்த பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன - அதிவிசேட வர்த்தமானியும் வெளி...
வணிக வங்கிகள் இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக குறுஞ் செய்தி!


