உலக வங்கி இலங்கைக்கு 75 மில்லியன் டொலர்கள் கடன் உதவி!
Monday, December 12th, 2016இலங்கையில் சிறந்த நிர்வாகத்திறனை ஏற்படுத்தல், பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் போன்ற நலன்புரி திட்டங்களுக்காக கடன் அடிப்படையில் இலங்கைக்கு 75 மில்லியன் டொலர்கள் கடன் வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஊடாக, இந்த கடன் வழங்கப்படவுள்ளது.இதன் கடன் ஊடாக சமூக பாதுகாப்புதுறை முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
கட்சித்தலைவர்கள் கூட்டம் ஆரம்பம் !
கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு திணைக்களம் கோரிக்கை!
வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை படிப்படியாக வழமைக்கு - இலங்கை மத்திய வங்கி!
|
|