உலக வங்கி இலங்கைக்கு 75 மில்லியன் டொலர்கள் கடன் உதவி!
Monday, December 12th, 2016
இலங்கையில் சிறந்த நிர்வாகத்திறனை ஏற்படுத்தல், பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் போன்ற நலன்புரி திட்டங்களுக்காக கடன் அடிப்படையில் இலங்கைக்கு 75 மில்லியன் டொலர்கள் கடன் வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஊடாக, இந்த கடன் வழங்கப்படவுள்ளது.இதன் கடன் ஊடாக சமூக பாதுகாப்புதுறை முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடு - திடீர் சோதனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா...
இலங்கையில் முதலாவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் அடையாளம்!
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வருகின்றது புதிய நடைமுறை - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


