உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இலங்கைக்கு 5 ஆவது இடம் – 200,000 டொலர் பரிசு!
Saturday, May 27th, 2023
சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு அணிக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5ஆவது இடத்தை இலங்கை அணி பெற்றதற்காக இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் திகதி இலண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
தொடர் தோல்விக்கு பின் மலிங்காவின் பேட்டி!
மக்களுக்கான நிவாரணங்கள் விரைவில் வழங்கப்படும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
சிறுமி சிகிச்சை பெற்றுவந்த போது வாக்கு மூலம் பெறப்படவில்லை - அதிகாரிகள் எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்...
|
|
|


