உலகின் ஆரோக்கியமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இலங்கை!
Monday, July 5th, 2021
உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களுள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.வி சானக தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள 17 ஆயிரம் விமான நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையாளர்களின் பாதுகாப்பின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த நன்மதிப்பு எதிர்காலத்தில் மிகவும் பயன் மிக்கதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
உள்ளூராட்சித் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் கோரிக்கை!
சர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் விசாரணை செய்ய விசேடகுழு!
இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - காலநிலை அவதான நிலையம்!
|
|
|


