உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் அமுலில்!

பாதீட்டில் முன்மொழியப்பட்ட உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் இன்றுமுதல் (23) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மண்சரிவு வறட்சி வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் உற்பத்தி காணிக்காக இதுவரையில் 10 ஆயிரம் ரூபா காப்புறுதி இழப்பீடாக விவசாயிகளுக்குவழங்கப்பட்டது.இது 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி காப்புறுதி இழப்பீடு திட்டமானது நெல் சோளம் பெரிய வெங்காயம் கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காகநடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்காக அரசாங்கம் பாதீட்டில் 300 கோடி ரூபாவை ஓதுக்கீடு செய்துள்ளது.
Related posts:
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது - ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்...
சிவப்பு வலயத்திலிருந்து இலங்கை மீள மேலும் ஒரு வாரகாலமாவது தேவை - எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர...
ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவுவது அவசியம் - ஆசிய மன்றம் வலியுறுத்து!
|
|