உறுமொழிகள் அனைத்தும் செயல்வடிவம் பெற வேண்டும் – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

அரசாங்கம் வழங்கியுள்ள உறுமொழிகள் அனைத்தும் செயல்வடிவம் பெற வேண்டும் இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் மீதானதும், மனித உரிமைகள் பேரவையின் மீதானதுமான நம்பிக்கை தங்கியுள்ளது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மேலும், காணாமல் போனோர் அலுவலகத்தை தவிர ஏனைய மறுசீரமைப்பு பொறிமுறைகளை உருவாக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
இந்தியாவின் 69வது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது!
சுற்று நிரூபத்துக்கு அமையவே பதவிகள் நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!
தேர்தலுக்கு முன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!
|
|
வடக்கு மாகாணக் கல்வியமைச்சு மிக முறைகேடான வழிமுறைகளில் நியமனங்களை வழங்கி வருகின்றது - இலங்கை ஆசிரிய...
சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி - தேசிய மருத்துவ அதிகார...