உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் வியாழன் கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை!

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாட அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் அங்கு எடுக்கப்படம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி ஆணைக்குழு, கொள்முதல் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
வசீம் தாஜுதீனுடன் வழக்கு: மர்ம நபர் தொடர்பான விபரத்தை 19ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவ...
கடந்த 5 ஆண்டுகளில் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த ஆயிரத்து 400 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன - அமைச்சர் விது...
அனைத்து மாவட்ட செயலாளர்களும் மேலதிக நலன்புரி ஆணையாளர்களாக ஜனாதிபதியால் நியமனம்!
|
|