உர மானியத்திற்காக நிதி ஒதுக்கீடு!
Wednesday, August 8th, 2018
இந்த ஆண்டு உர மானியம் வழங்குவதற்காக 33 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.
நாட்டின் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. இதன்படி உர மானியம் வழங்கப்படும்.
இதேநேரம் நெற்கொள்வனவுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
யாழ். மாணவருக்கு 'மாவா' என்ற பெயரில் போதைப் பொருட்கள் விநியோகம்!
கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க ...
அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகள் இரண்டு மடங்குகளால் அதிகரிப்பு - நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் ...
|
|
|


