உர இறக்குமதிக்கு 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி – அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
Thursday, April 30th, 2020
உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் விவசாயிகளுக்கு அறுவடைக்கான விசேட கடன் பெற்றுக்கொடுப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் இயற்கை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
பொதுமக்கள் தினம் உட்பட அனைத்து கூட்டங்களையும் இரத்து - அரசாங்க சேவை ஆணைக்குழு தீர்மானம் !
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக தடை - ரஷ்யா அதிரடி அறிவிப்பு!
|
|
|


