உரிய தராதரங்ளை பின்பற்றியே நிர்மாணிக்கப்பட்டது – குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கண்டியில் இடிந்துவிழுந்த கட்டிடத்தின் உரிமையாளர்!

Monday, September 21st, 2020

கண்டியில் இடிந்துவிழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் உரிய தராதரங்ளை பின்பற்றியே அந்த கட்டிடத்தை தாம் நிர்மாணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இடிந்துவிழுந்த கட்டிடத்தை தனியார் கட்டுமான நிறுவனமொன்றின் மூலம் உரிய தராதரங்களை பின்பற்றிக் கட்டியதாக தெரிவித்துள்ள அனுரா லூவ்கே உரிய சட்ட அனுமதிகளை பெற்றே அந்த கட்டிடத்தை நிர்மாணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டி அனர்த்தத்தில்உயிரிழந்த மூவரினது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கண்டிதேசிய வைத்தியசாலையிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஈ.பி.டி.பி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் எதிர்ப்பு - யாழ் மாநகரின் பாதீடு இரண்டாவது தடவைய...
சீரற்ற வானிலை : யாழ்ப்பாணத்தில் 93 குடும்பங்கள் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப...
குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை !

இலங்கையில் இதுவரையில் 185,118 PCR பரிசோதனைகள் நிறைவு - கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய ...
பொருளாதார நெருக்கடியால் பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் – எச்சரிக்கும் கல்வியாளர்கள்...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படது - நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அம...