உரத்தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு புதிய கொள்கை!
Tuesday, February 27th, 2018
உர நிவாரணத்திற்கான புதிய கொள்கையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகவும் இதன் மூலம் உரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் எனவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பொருளாதார பேரவையின் கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் உரத்திற்குப் பதிலாக நிதியுதவி வழங்குவதில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும், உரத்தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும்ஆராயப்பட்டன.
Related posts:
அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு!
தேர்தலில் களமிறங்கும் முரளிதரன்!
19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் - அமைச்சர் வி...
|
|
|


