உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164ஆக அதிகரிப்பு!
Monday, May 29th, 2017
இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போனோரின் எண்ணிக்கை 104 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 542 மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 88 ஆகும் என்றும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 336 நலன்புரி முகாம்களில் 75 ஆயிரத்து 236 பேர் தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
Related posts:
மருந்துப் பொருட்கள் மற்றும் சிகிச்சைக் கருவிகள் பற்றாக்குறை!
பிரித்தானிய தேர்தல்: பழமைவாத கட்சி முன்னிலை?
சமுர்த்தி பெண் உத்தியோகத்தரால் தற்கொலை செய்துகொண்ட குடும்பஸ்தர்: அநாதையாக்கப்பட்ட பிள்ளைகள்!
|
|
|


