உயர் நீதிமன்ற நீதிபதியாக பிதுஷினி பெர்னாண்டோ பதவியேற்பு!
Sunday, March 11th, 2018
சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி எம்.என். பிதுஷினி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.
Related posts:
கடலடி கேபிள் பரிமாற்ற நிலையம் திறந்துவைப்பு!
சீனா - இலங்கை இடையே 61.5 பில்லியன் பெறுமதியான உடன்படிக்கை கைச்சாத்து - கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் அ...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட முடியாது - பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ...
|
|
|


