உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தால் மீள் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

யாழ் உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தால் முதலாம், இரண்டாம் பருவகால மற்றும் ஆண்டிறுதி சிறப்பு மீள் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை நிறுவனத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் நிர்வாகப்பகுதியில் ஒப்படைக்க வேண்டும். மேலதிக விபரங்களுக்கு www.sliate.ac.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு உதவிப் பதிவாளர் ரிசாந்தன் அறிவித்துள்ளார்.
Related posts:
செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பம்!
கொரோனாவின் பலியெடுப்பு இலங்கையிலும் உச்சம் ஐவர் பலி!
இலங்கைக்காக, சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்கா ஏன் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை – இலங்கைக்க...
|
|