உயர் தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன் நிறைவு!
Friday, March 1st, 2019
இந்த வருடம் உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளது விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு காரணங்களுக்காகவும் குறித்த கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் சனத் பூஜித ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
Related posts:
புதிய பிரதம நீதியரசர் நியமிப்பு இன்று!
நுண்கடன் நிறுவனங்களால் நாட்டில் 30 இலட்சம் பேர் அவதி - இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சு...
பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் முறையில் மாற்றம்!
|
|
|


