உயர்தர பிரிவிற்கு 24 புதிய பாடங்கள் அறிமுகம் – கல்வியமைச்சர்!
Tuesday, October 18th, 2016
சகல மாணவர்களுக்கும் 13 வருட கட்டாயக் கல்வி வழங்கும் திட்டத்திற்கமைவாக 24 புதிய படங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஷாகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை வித்தியாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts:
மக்களின் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி : பூர்வீக நிலங்களை முத்தமிட்டனர் கேப்பாபிலவு மக்கள்!
எமது நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!
மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவ...
|
|
|


