உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டுக் காலம் நிறைவு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Wednesday, May 3rd, 2017
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண விடைத்தாள்களை மீள மதிப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கும், தனிப்பட்ட ரீதியில் பரீட்சையில் தோற்றியவர்களுக்கும் பெறுபேறுகள் அனுப்பப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் மீளத் திருத்தப்பட்ட விடைத்தாள்களின் பெறுபேறுகள் தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கின்றன. பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தள முகவரி ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடக்கில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - பேருந்து கட்டண உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!
ஜனாதிபதியின் ஆலோசனை - சிறு குழந்தைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி!
உள்ளூராட்சி தேர்தல்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை திகதி அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை - ...
|
|
|
கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - வட மாகாணத்தில் புதிய வைத்தியசாலை – இராணுவ தளபதி ...
இலங்கையில் போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம் - அமைச்சர் வீரசேகர உறுதி!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையின் பெரும்பான்மை...


