உத்வேகத்துடன் தொடர்ந்தும் உழையுங்கள் – ஊர்காவற்றுறையில் தோழர் ஜீவன்

புதிய உத்வேகத்துடன் மக்களுக்கான பாணிகளை முன்னெடுத்துச் செல்வதகான அடித்தளமாக உருவாக்கப்படுவதே இந்த இளைஞர் அணியாகும். இந்த அணியின் உருவாக்கம் அதன் பெறுமதியயும் தார்மீக பொறுப்புக்களையும் உணர்ந்து ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேசத்தித்கான இளைஞர் அணி இனையதினம் அங்குரார்ப்பனம் செய்துவைக்கப்பட்டது.
கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச அலுவலகத்தில் குறித்த நிகவு இன்றையதினம்
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வறு தெவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் நாம் இவ்வாறான கட்டமைப்புக்களை உர்ய்வாக்கியிருந்த போதும் அது தொடர்ந்தும் தனது பாதையில் பயணிக்காதிருந்துளாது.
ஆனாலும் இம்முறை இந்த கட்டமைப்பு தனது இலக்கை எட்டும் என நாம் நம்பிக்கை கொள்கின்றோம்.
அதுமட்டுமல்லாது இந்த இளைஞர் கட்டமைப்பு பெரு விருட்சமாக வளர்ந்து எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணக் கனவுகளை அடைய அவருடன் இணைந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Related posts:
|
|