உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வு!
Friday, September 29th, 2017
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரிஷாத் பதியுதீன், மஹிந்த அமரவீர, சுஜீவ சேரசிங்க மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் உரிய அமைச்சுக்களின் அதிகாரிகளும் பங்குபற்றினர் எனத் தெரியவருகின்றது.
Related posts:
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழைப்பாணை!
யாழ். குடாநாட்டை அசுர வேகத்தில் அச்சுறுத்தும் டெங்கு : வைத்தியர்கள் அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்ட...
சீரற்ற காலநிலை - பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் உள்ளன ...
|
|
|
சமூக சீரழிவுகளிலிருந்து மக்களை வழிப்படுத்த தெளிவான விழிப்புணர்வுகள் அவசியம் - ஈ.பி.டி.பியின் நல்லூர்...
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் - பொது சுகாதார ஆய்வாளர்க...
கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது - நாடாளுமன்ற...


