ஈ.பி.டி.பியின் முயற்சியால் நீர் வசதியின்றி அவதியுற்ற வறிய குடும்பத்திற்கு நீர் வசதிக்கான தீர்வு!
Thursday, October 25th, 2018
நீர் வசதியின்றி அவதியுற்ற வறிய குடும்பம் ஒன்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நீர் வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது –
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் யாழ் பல்கலைக்கழகத்தில் தொழ்ல்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்ட ஊழியர்கள் ஒருதொகுதியினரே தெல்லிப்பளை – கட்டுவன் மேற்கு பகுதியில் வாழும் குறித்த வறிய குடும்பத்தின் நிலைமையை உணர்ந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் நீர் பம்மி மற்றும் நீர்குழாய் பொருத்தி நீர் விநியோக வசதியை பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
அரச நிர்வாகத்தை சீரமைக்க அனைவரும் உறுதியளித்துள்ளனர் - அரச ஊழியர்கள் வசதியான உடையில் வரலாம் என்ற சுற...
பொருளாதார சவால்கள் இருந்தாலும் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையாது - சுகாதார அமைச்சர் நம்பிக்கை!
பயங்கரவாதத்தை பெருமைப்படுத்த அனுமதிப்பதன் மூலம், மற்றொரு தலைமுறை இளைஞர்கள் விரக்தியை நோக்கி தவறாக வழ...
|
|
|


