ஈ.பி.டி.பியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிமுகமும்!
Monday, June 22nd, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிமுகமும் ஊடகவியலாளர் சந்திப்பும் நேற்று கல்முனையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட தலைமை வேட்பாளர் கிழக்கு மாகாண முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் Dr. துரையப்பா நவரெத்தினராஜா மற்றும் சக வேட்பாளர்களான கந்தசாமி சச்சிதானந்த சிவம், கணபதிபிள்ளை பாலசுந்தரம், தங்கராசா புஸ்பராசா, தங்கராசா வரதராஜன்,திலகசூரிய ரூபபிரசாந், முருகேசு தவயோகினி, வெள்ளைச்சாமி ரஜனி, சிவனேசன் யுகிதநேசன், செல்லப்பா மகேந்திரராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் நடத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே - பிரதீபா மஹாநாமஹேவா!
உர மானியத்திற்காக நிதி ஒதுக்கீடு!
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறை!
|
|
|


