ஈரான் நாட்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!

ஈரான் நாட்டு கடற்படைக்கு சொந்தமான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தினை நேற்றைய தினம் வந்தடைந்துள்ளது.
குறித்த யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்படையினருடன் பயிற்சியில் ஈடுபடவுள்ளதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை பிரித்தானியாவிற்கிடையில் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி!
இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
முக்கியமான இரு சட்டமூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம் - : பதில் நிதி அமைச்சர் செஹான்!
|
|