இலங்கை பிரித்தானியாவிற்கிடையில் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி!
Monday, July 22nd, 2019
இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான ஒன்றிணைந்த இராணுவ உடற்பயிற்சி திட்டம் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுடன் இவ்வாறான ஒன்றிணைந்த உடற்பயிற்சி முதல் முறையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் முப்படை வீரர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
கதிர்காமக் கந்தன் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!
ஆறு மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது - விவசாயத்துறை அமைச்சர் அறிவிப்பு!
10 கோடி ரூபாவை திரட்ட நிதியம் - மாம்பழ செய்கை மட்டுமே ஒரே வருமானம் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சி...
|
|
|


