இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவிப்பு!
Thursday, June 22nd, 2023இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு, பணியாளர்களை அனுப்புவதற்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் பராமரிப்புப் பணிகளுக்காக பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக அந்த நாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருடன் கலந்துரையாடியது.
இதன்போது, குறித்த துறையில் ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துவதற்கு அந்தக் குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திர விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது பஹ்ரெய்ன்!
கரிம உர இறக்குமதிக்கு அனுமதி - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்!
|
|