இலவச Wi-Fi சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
Saturday, October 14th, 2017
இலவச Wi-Fi சேவையை நாடுமுழுவதிலும் விரிவுபடுத்தும் ஒரு கட்ட வேலைத்திட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரத்தை உள்ளடக்கிய வகையில் 100 Wi-Fi வலயம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் தலைமையில் இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 20 றுi-குi வலயங்களை ஆரம்பிப்பதற்கு தற்பொழுது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இதன்கீழ் தற்போது 10க்கும் மேற்பட்ட Wi-Fi வலயங்கள் செயற்பட்டு வருகின்றன.
இந்த பொது Wi-Fi வலயங்களை கவரும் வகையில் அதி தொழிநுட்ப சக்திவாய்ந்த வைபை வசதிகளுக்கு மேலதிகமாக கையடக்க தொலைபேசிக்கான வசதிகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகள் தொடர்பான தகவல்களையும் இந்த இயந்திரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
Related posts:
பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷேட சந்திப்பு!
“அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம...
வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம்: சுகாதார அமைச்சினால் அறிவுரை கோவை வெளியீடு!
|
|
|


