இலவச தபால் கொடுப்பனவை அதிகரிக்க விசேட வர்த்தமானி!
Monday, February 18th, 2019
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 175,000 ரூபா இலவச தபால் கொடுப்பனவு 350,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட 24,000 ரூபா 48,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மீன்வளத்தை அதிகரிக்க புதிய நடவடிக்கை - கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சு!
தீர்மானம்மிக்க கலந்துரையாடல் இன்று - தொடருந்து தொழிற்சங்கம்!
உலக அறிவுச் சுட்டெண்ணில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடம்!
|
|
|


