இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் நாளை முதல் அறிமுகம்!
Friday, March 15th, 2019
பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகத்தின் நோக்கம் எனவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
36 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அமைச்சரிடம் பொலிஸ் திணைக்களம்!
இலங்கை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சித் தகவல்!
எரிவாயு பற்றாக்குறை : 1000 பேக்கரிகளை மூடும் நிலை - பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!
|
|
|


