இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
Thursday, February 7th, 2019
அமெரிக்க டொலரின் பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் நேற்று வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்துக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாவாகப் பதிவாகி இருந்தது.
கடந்த வருடம் இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. இதனால் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பொருளியல் துறைசார் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வருட ஆரம்பம் முதல் இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
கல்கிஸ்ஸ பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கைது!
தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒழிந்திருப்பதன் மூலம் சவாலை வெற்றிக் கொள்ள முடியாது - தொழில் வழங்குன...
பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படாமையே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க க...
|
|
|


