இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
Wednesday, December 26th, 2018
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Related posts:
அமெரிக்க கப்பல் இன்று வருகிறது!
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!
பருவநிலையில் மாற்றம்: இன்று முதல் மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|
|


