அமெரிக்க கப்பல் இன்று வருகிறது!
Monday, August 29th, 2016
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, யூஎஸ்எஸ் பிராங் கேபிள் (ஏஎஸ்-40) கப்பல், இன்று திங்கட்கிழமை (29) கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்புவதற்காகவும் சாதாரண துறைமுக விஜயத்துக்காகவுமே கப்பல் வரவுள்ளது. குறித்த கப்பலானது, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவுகளில் நிலைநிறுத்தப்பட்டு, இந்து.ஆசிய-பசுபிக் வலயத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கப்பலாகும்.
Related posts:
இரண்டாவது தடவையாகவும் நெடுந்தீவு பிரதேச சபை உதவித்தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுடன் தொடர்ந்தும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை நிலையங்களில்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - கடமைத்தவறிய காவல் துறை அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்!
|
|
|


