இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவர் பதவி நீக்கம்!
Tuesday, July 23rd, 2019
இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவராக இருந்த இன்னோகா சத்தியங்கனி பதவி நீக்கப்பட்டு புதிய தலைவராக சஞ்ஜீவி விஜேகுணவர்தனவை ருவான் விஜயவர்தன நியமித்துள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெகுஜன ஊடக அமைச்சராக மங்கள சமரவீர இருந்த போது இன்னோகா சத்தியங்கனி இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் டெங்கு தீவிரம் !
பணிப் புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் !
சமூக ஊடக பயன்பாட்டை கண்காணிக்க மின்னஞ்சல் முகவரி!
|
|
|


