இலங்கை முதலீட்டுச் சபைக்கு தலைவர் நியமனம்!
Thursday, April 11th, 2019
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக மங்கள பி.பீ. யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
Related posts:
மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா மாரடைப்பால் மரணம்!
மே1ஆம் திகதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு புதிய நடைமுறை!
பெற்றோல் குண்டு வீச்சு: பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
|
|
|


