இலங்கை தூதுவரை தாக்கிய ஐவர் கைது!
Monday, September 5th, 2016
மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் நேற்று மாலை தாக்குதல் மேற்கொண்டனர்.இத் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
4 மணி நேர நடவடிக்கை - 5,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் -பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல்!
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை - இராணுவ...
இரத்மலானையிலிருந்து யாழிற்கான இரு நிறுவனங்கள் விமான சேவை - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்ப...
|
|
|


