இலங்கை கடற்படை தளபதியின் சேவைக்காலம்  நீடிப்பு!

Wednesday, February 22nd, 2017

இலங்கை கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவுக்கு மேலும் ஆறு மாதங்கள், சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1656527410Vice-Admiral-Ravindra-Wijegunaratne

Related posts: