இலங்கை – ஈரானுக்கிடையே பேச்சுவார்த்தை!
Wednesday, June 13th, 2018
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான கூட்டு பொருளாதார ஆணைக்குழு தொடர்பான பேச்சுவார்த்தை தெஹ்ரானில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஈரானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்ததற்கமைய இந்த சந்திப்புக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவுக்கு அமைய வேலணை பிரதேச நன்னீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப...
மதுபான போத்தல்களை மீள் சுழற்சி செயற்வதற்கு புதிய வேலைத்திட்டம் - கலால் திணைக்களம் நடவடிக்கை!
வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரக்க வாய்ப்பு - அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்!
|
|
|


