இலங்கை – இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் – இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவிப்பு!
Monday, April 15th, 2024இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் போர்ச்சூழ்நிலை காரணமாக இஸ்ரேல் விமான நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே எதிர்வரும் நாட்களில் இலங்கையர்கள் இஸ்ரேல் வருவதற்கு காத்திருந்தால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து திகதியை திருத்தியமைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
000
Related posts:
துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம்?
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்கடொலர் நிதியுதவி - IMF
பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் படும் அவல நிலை ! - ஓர் சிரேஷ்ட பிரயையின் ஆதங்க...
|
|
|


