போதை பொருளுடன் ஒருவர் கைது!
Sunday, May 14th, 2017
ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய போதை பொருளுடன் பாக்கிஸ்தான் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு!
20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நாளை!
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மஹிந்த சந்திப்பு!
|
|
|


