இலங்கை இராணுவத்தினர் மீது மாலியில் தாக்குதல் – 02 பேர் பலி!
Saturday, January 26th, 2019
ஐ.நாவின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில், இராணுவத்தில் கெப்டன் பதவி நிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும் மற்றுமொரு வீரரும் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
Related posts:
உரும்பிராய்ப் பகுதி திருமண வைபவத்தில் 19 பவுண் நகைகள் திருட்டு: சந்தேகநபர்கள் இருவர் ஒரு வாரத்தின் ப...
மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார் முதல்வர் ஜெயலலிதா!
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவ...
|
|
|


