இலங்கையுடன் வர்த்தக உடன்படிக்கை செய்வது தொடர்பில் நியுசிலாந்து கவனம்!

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பில் நியுசிலாந்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நியுசிலாந்தின் வர்த்தகத்துறை அமைச்சர் டொட் மெக்லே தெரிவித்துள்ளார்.
தாம் சுவிட்சர்லாந்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தியதாக அவர் நியுசிலாந்தின் அரச வானொலியிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு நாடுகளிலும் பரஸ்பரல ராஜதந்திர மையங்களை திறக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
14 ஆவது சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பம்!
குறிகாட்டவான் பகுதி கடலில் மூன்று மீனவர் மாயம்: பொலிஸில் புகார்!
74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!
|
|