இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கட்டுப்படுத்தப்பட்ட 3 தொற்றுநோய்கள் – களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தகவல்!
Thursday, July 20th, 2023
கட்டுப்படுத்தப்பட்ட ஆறு தொற்றுநோய்களில் மூன்று தொற்று நோய்கள் மீண்டும் சமூகத்தில் பரவி வருவதாக களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..
மலேரியா, பரவா மற்றும் தட்டம்மை (சரம்ப) ஆகியவை சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த தொற்று நோய்கள் மீண்டும் பதிவாகி வருவதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மக்கள் வாழ வேண்டும் என்றும் சுகாதாரம் என்பது மக்களின் உயிர் என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இடது பக்கமாக முன்னோக்கி செல்வதை சரி செய்ய ஒருவருட கால சலுகை!
2017 இல் 6% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு - மத்திய வங்கி!
அக்கராயனில் குடிநீர் விநியோகம் தடை - பொதுமக்கள் குற்றம் சாட்டு!
|
|
|


