இலங்கையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்!
Friday, June 5th, 2020
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முதன் முறையாக மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்வதற்கு முயற்சி மேற்கொண்டபோதும், பல்வேறு காரணங்களுக்காக அவைகள் தடைப்பட்டன.
இந்நிலையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலையீட்டின் காரணமாக தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒரு தொழிற்சாலையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பிக்கப்ட்டுள்ளது.
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்தும் தேவை - ஈ.பி.டி.பி வேண்டுகோள்!
லீசிங் நிலுவைகள் தொடர்பில் விசேட திட்டத்மொன்றை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறு...
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பரில் நடத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேம...
|
|
|


