இலங்கையில் தனிநபர் ஒருவரின் மீன் பாவனை 465 கிலோ!

Friday, November 17th, 2017

தனிநபர் ஒருவரின் மீன் பாவனை இவ்வருடத்தில் 46 கிலோவாக அதிகரிக்கும் என்று கடற்தொழில் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் இதனை ஒப்பிடுகையில் 2.7 கிலோகிராம் அதிகரித்துள்ளது. மீன் பாவனைமுறை மூலம் உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்த இது பெரிதும் உதவும். மீன்பாவனையின் மூலம் உயிர்சத்துக்களை அதிகரித்து கொள்வதற்கு முடியும் என்பதினால் உலக நாடுகளில் மீன் பாவனை அதிரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மாகாண எல்லைகளை தாண்டும் பயணிக்கும் பயணிகளிடம் சேவை அடையாள அட்டை சோதனை நடத்தப்படும் – இலங்கை போக்குவர...
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் - பாரதப் பிரதமர் மோடி நிதி அமைச்சர் பசில் ரஜபக்சவிடம் ...
உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் தலையிடுங்கள் - பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் கல்வி அமைச்ச...