இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்க ஏற்பாடு – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
Saturday, March 23rd, 2024
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிமுதல் இந்த செயற்பாடு இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
திருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு - பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை!
மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது - மி...
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரி...
|
|
|


