இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் மொத்தமாக 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
மழையுடனான வானிலை தற்காலிகமாக சிறிது குறைவடையும்!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சபாநாயகர் தலைமையில் கூடியது நாடாளுமன்றம்!
இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் – நாளையதினம் ஒன்றிணையுமாறு அழைப்...
|
|