இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் – மருத்துவர்கள் சுட்டிக்காட்டு!
Wednesday, May 6th, 2020
இலங்கையில் இதுவரை கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக இவர்கள் சிறுநீரக, நுரையீரம் மற்றும் ஏனைய பல நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
நேற்று உயிரிழந்த 72 வயது பெண் நுரையீரல் பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதேச பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேலணை சிற்பனை முருகன் கோயிலில் திருட்டு!
ஆங்கில பாடத்தில் 51 வீதமான மாணவர்களே சித்தி!
கொரோனா அச்சுறுத்தல்:இரண்டு இலட்சத்தை நெருங்கும் பலியானவர்களின் எண்ணிக்கை – மருத்துவத் தீர்வின்றி தவி...
|
|
|


